Raja Gopurams in Nov-2011

குமர கோயில்


மெய்கண்டமூர்த்தி சுவாமி திருக்கோயில் - நாகபட்டினம்  
காலம் முழுதும் கந்தற்கே கவிகள் அறைந்த்துய்த் தவரென்றிஞ், ஞாலம் இறைஞ்சும் அருணகிரி நாதர் திருவாய் மலர்ந்தநறும்,
சீலம் மிகுசந் தக்
கவிகள் தெரித்துப் பரவி மெய்கண்ட, வேலன் அருளுக்காளான மேலோர் பலர்வாழ் வதுநாகை

தல வரலாறு
பாடல்கள்
நிகழ்வுகள்
புகைப்படங்கள்
ஆவணங்கள்
செல்வது எப்படி
அருகாமையில்
இணைய முகவரிகள்
முதற்பக்கம் செல்ல



திருத்தலத்திற்க்கு செல்வது எப்படி?

இந்த திருக்கோயில் தமிழகத்தில் நாகபட்டினம் நகரின் நீலா தெற்கு வீதியில் அமைந்துள்ளது.

கீழே உள்ள இணைப்பின் மூலம் நாகையில்
திருக்கோயில் அமைந்துள்ள இடத்தை அறியலாம்.
நாகை குமர கோயில் 10.764556, 79.843064 : +10° 45' 52.40", +79° 50' 35.03" )

சென்னையிலிருந்து சாலை மார்க்கமாக கடலூர், புதுச்சேரி, சிதம்பரம், சீர்காழி, காரைக்கால், நாகூர் வழியாக நாகபட்டினம் நகரை அடையலாம் (311 கீ.மீ). திருச்சியிலிருந்து தஞ்சாவூர், திருவாரூர் வழியாகவும் நாகபட்டினம் நகரை அடையலாம் (141 கீ.மீ). 

சென்னையிலிருந்தும் தமிழகத்தின் மற்ற பெரு நகரங்களிலிருந்தும் நாகபட்டினத்திற்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

நாகபட்டினம் நகருக்கு சென்னையிலிருந்தும் தஞ்சாவூரிலிருந்தும் புகைவண்டி வசதியும் உள்ளது.

அருகாமையிலிருக்கும் விமான நிலையங்கள் : சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோயம்புத்தூர். 


Home Contact