Raja Gopurams in Nov-2011

குமர கோயில்


மெய்கண்டமூர்த்தி சுவாமி திருக்கோயில் - நாகபட்டினம்  
காலம் முழுதும் கந்தற்கே கவிகள் அறைந்த்துய்த் தவரென்றிஞ், ஞாலம் இறைஞ்சும் அருணகிரி நாதர் திருவாய் மலர்ந்தநறும்,
சீலம் மிகுசந் தக்
கவிகள் தெரித்துப் பரவி மெய்கண்ட, வேலன் அருளுக்காளான மேலோர் பலர்வாழ் வதுநாகை

தல வரலாறு
பாடல்கள்
நிகழ்வுகள்
புகைப்படங்கள்
ஆவணங்கள்
செல்வது எப்படி
அருகாமையில்
இணைய முகவரிகள்
முதற்பக்கம் செல்ல



திருக்கோயில் தொடர்பான நூல்கள்

1. திருக்கோயில் வரலாறு (2013)

2013-ம் ஆண்டு தைப்பூச திருநாளன்று (26-01-2013) வெளியிடப்பெற்ற திருக்கோயில் வரலாற்று நூலின் நகல்.

2. திருக்கோயில் வரலாறு (1975)

1975-ம் ஆண்டு நாகை திரு. இரா. ஆதிகேசவ பிள்ளை அவர்களால் எழுதப்பெற்று நாகை வார வழிபாட்டு மன்றத்தாரால் வெளியிடப்பெற்ற திருக்கோயில் வரலாற்று நூலின் நகல்.
(C) உரிமை ஆசிரியருக்கும் வெளியிட்டோருக்கும்

3. அருட்கவி அழகுமுத்து புலவர் இயற்றிய மெய்கண்ட வேலாயுத சதகம்

1960-ம் ஆண்டு நாகை திரு. வீரப்ப செட்டியார் அவர்களால் அன்னாரது இல்ல திருமண நிகழ்ச்சியின்போது இலவசமாக வெளியிடப்பெற்ற அருட்கவி அழகுமுத்து புலவர் இயற்றிய மெய்கண்ட வேலாயுத சதகம் நூலின் நகல்.
(C) உரிமை ஆசிரியருக்கும் வெளியிட்டோருக்கும்

4. அருட்கவி அழகுமுத்து புலவர் இயற்றிய மெய்கண்ட வேலாயுத சதகம் மற்றும் திறப்புகழ்

1915-ம் ஆண்டு நாகை நீலலோசனிப் பத்திராபதிபரும் நாஷனல் ஹைஸ்கூல் தமிழ்ப்பண்டிதருமாகிய திரு . ஜி. சதாசிவம் பிள்ளை அவர்களால் பரிசோதிக்கப்பெற்று அவர்களது மாணாக்கரிலொருவராகிய திரு. A.G. குமாரசாமி அவர்களின் பொருளதவி கொண்டு நாகபட்டினம் நீலலோசனி அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பெற்ற நூலின் நகல்.

(C) உரிமை ஆசிரியருக்கும் வெளியிட்டோருக்கும்

       

திருக்கோயில் தொடர்பான ஆவணங்கள் 

1. குடமுழுக்கு பெருவிழா அழைப்பிதழ்கள் (2012)

2012-ம் ஆண்டு சனவரி இருபத்தொன்பதாம் நாள் (29-01-2012), ஆலய குடமுழுக்கு நடைபெற்றது. அதற்கான திருப்பணி தொடக்க விழா, குடமுழுக்கு பெருவிழா மற்றும் மண்டலாபிஷேகம் ஆகியவற்றின் அழைப்பிதழ்களை இங்கே காணலாம்.


Home Contact